சேலம் பனமரத்துப்பட்டியில் உள்ள நிலப்பரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 44). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
"Education is what remains after one has forgotten everything he learned in school."
Tuesday, July 29, 2014
’புதிய திருக்குறள்’ - சேலம் தமிழ் ஆசிரியர் சாதனை!
ஸ்காட்லாண்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் 4 வது நாள், விளையாட்டுப் போட்டிகளில், 77 கிலோஎடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் சிவலிங்கம்தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே எடைப்பிரிவில் இந்தியாவின் ரவி கட்லுஇரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
Sunday, July 27, 2014
தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக
தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக
by ஹன்ஸா
1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine
தமிழகம் முழுவதும் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்: பள்ளி கல்வி துறை உத்தரவு
தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 15 கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
INSPIRE AWARD ONLINE ONE TIME REGISTRATION ...........LOGIN...........DETAILS.
Welcome School Authority - Schools participating in the INSPIRE Award Scheme
Under this scheme, all recognized schools in the country (whether run by Central Government or State Government or local body or NGOs), including private schools (aided or unaided), having classes from 6th to 10th (whether all or some), are eligible to enroll in the scheme and submit nominations of eligible children to DST through their respective District / State education authorities on-line/ off-line. Before filing nominations on-line, the concerned schools will have to do a one-time registration process and obtain a permanent registration no. (Application No.) from their respective district authority.
மாணவர்கள் சேர்க்கையில் சாதனை படைத்த அரசு பள்ளி : தமிழும், ஆங்கிலமும் இருந்ததால் சாத்தியம்
தமிழகத்தில் பல அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையில்லாமல் மூடப்பட்டு வரும் நிலையில், நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் சாதனை படைத்து வருகிறது. கிராமப்புற பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால் பள்ளிகளை மூட அரசு பரிசீலித்து வருகிறது. சில அரசு பள்ளிகளில் மாணவர்களை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள அவலத்தையும் காண முடிகிறது.
Saturday, July 26, 2014
Wednesday, July 23, 2014
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சி
அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது:
Tuesday, July 22, 2014
தங்க மாணவன் முகிலன் !
''முயற்சி இருந்தால், தடைகள் என்ற ஒரு வார்த்தையே நம் அகராதியில் இருக்காது'' என்று புன்னகையுடன் சொல்லும் முகிலன் சாதித்தது, பலரின் கனவாக இருக்கும் ஒன்று.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகமும் மேக்மில்லன் பதிப்பகமும் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு வருடந்தோறும் திறனாய்வுத் தேர்வுகளை நடத்திவருகின்றன. சார்க் நாடுகள் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக பல்வேறு கட்டங்களில் நடைபெறும் போட்டி இது. இதில், முதல் இடத்தைப் பெறும் மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
Monday, July 21, 2014
Sunday, July 20, 2014
ABBREVIATIONS
NABARD
NACO
NAEP
NAFED
NAFTA
NAPP
NASA
NASDAQ
NASSCOM
NATO
NCW
NCCR
NCERT
NDA
NDDB
NDF
NEERI
NEFA
NEPA
NFDC
NFL
NHRC
NICO
NIDC
NIIT
NIMHANS
NITIE
NMDS
NMEP
NOIDA
NPC
NPP
NPT
NRDC
NREP
NRI
NSC
NSSO
NTC
NACO
NAEP
NAFED
NAFTA
NAPP
NASA
NASDAQ
NASSCOM
NATO
NCW
NCCR
NCERT
NDA
NDDB
NDF
NEERI
NEFA
NEPA
NFDC
NFL
NHRC
NICO
NIDC
NIIT
NIMHANS
NITIE
NMDS
NMEP
NOIDA
NPC
NPP
NPT
NRDC
NREP
NRI
NSC
NSSO
NTC
நேரத்தின் அவசியம் அறிதல்!
நேரத்தின் அவசியம் அறிதல்! நேரம் பார்க்க அறிந்துகொள்வது, மிகவும் முக்கியமானது. இதை, மாணவர்களை ஒரு செயல்பாடு மூலம், எளிமையாக அறிந்துகொள்ளச் செய்யலாம். வகுப்பு மாணவர்களை கடிகார அமைப்பில் அமரச்செய்யவும். எண்கள், பெரிய முள், சிறிய முள்ளாக அவர்கள் இருப்பார்கள். பள்ளிக்கு காலையில் வந்ததில் இருந்து, நடைபெறும் செயல்களை எந்தெந்த நேரங்களில், எவ்வளவு கால இடைவெளியில் செய்கிறோம் என்பதை அறிந்துகொள்ள சார்ட்டில் எழுதிக்கொள்ளவும்.
கடிகார அமைப்பில் இருக்கும் மாணவர்களை அந்த நேரத்துக்குத் தகுந்தவாறு கடிகாரம் போல இயங்கவைக்கவும். உதாரணமாக... இறை வணக்கம் 9.20-க்கு துவங்கி 9.30-க்கு முடிவதை, முட்களாகப் படுத்திருக்கும் மாணவர்கள், நகர்ந்து இயங்க வேண்டும். நம் வாழ்க்கையில், திரும்பப் பெற முடியாதவற்றில் முக்கியமானது, நேரம். அதனால், நேரத்தின் முக்கியத்துவம் அறியும் வகையில், எளிய முறையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். ஒவ்வொரு மாணவரையும் காலையில் எழுந்ததில் இருந்து எந்தெந்த நேரங்களில் என்னென்ன வேலைகளைச் செய்கிறார்கள் எனச் சொல்லவைக்கலாம். பயனற்ற விஷயங்களில் எவ்வளவு நேரம் கழிகிறது என்பதையும் அறிய வைக்கலாம். மாணவர்களின். . .
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdxAiBH7xKQrdqeCE6i0GPDzAedk0ea5QjBLZfD8R3O-8F07Cb8-cSozvbs7tqb1CEL-fgBg4mSt1hNYV7b0e7VT00Wm-oBY6zbt6oiUJO1jfh9cGBnSHDtIdN9JS0YokVkfFRiqTY9JE/s1600/ind_96889.jpg)
Friday, July 18, 2014
ஒன்பதாம் வாய்ப்பாடு – உங்கள் கையில் | Finger Multiplication of 9 Time Table
தங்களுடைய இரு கைகளைப் பயன்படுத்தி ஒன்பதாம் வாய்பாட்டினை மிக சுலபமாக காண முடியும். உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.
வழிமுறை :
படி 1 :உங்கள் இரு கைகளையும் விரல்கள் தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.படி 2 :இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.
படி 3 :எந்த எண்ணை ஒன்பதால் பெருக்க வேண்டுமோ அந்த எண் கொண்ட விரலை மடக்கிக் கொள்ளவும்.
படி 4 :பின்பு இடது பக்கத்தில் மீதமுள்ள கை விரல்களையும் வலது பக்கத்து மீதமுள்ள விரல்களையும் சேர்த்தால் அதுதான் விடை.
ஐ.ஏ.எஸ். பணிநிலை என்பது என்ன?
ஐ.ஏ.எஸ். அதிகாரி
இந்தியாவின் உயர்ந்த ஆட்சிப் பணி அதிகாரிதான் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனப்படுகிறார். ஆங்கிலேயர் காலத்தில் ஐ.சி.எஸ்(Indian Civil Service) என்று இருந்தது, சுதந்திர இந்தியாவில் IAS (Indian Administrative Service) என்று பெயர் மாற்றப்பட்டது.
Monday, July 14, 2014
உறவின் முறை அறிவோம்!
உறவின் முறை அறிவோம்! எஃப்.ஏ. மதிப்பீட்டுக்கு உரிய 16 பக்கங்கள் தவிர, இதழில் ஆங்காங்கே எஃப்.ஏ. 'லோகோ’ இடம்பெற்று உள்ளது. அந்தப் பகுதிகளையும் உங்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் பயன்படுத்திக்கொள்ளலாம். செய்தித்தாளில் வருகின்ற தாத்தா, பாட்டி உருவங்களை வெட்டி எடுத்து,கனமான அட்டையில் ஒட்டி, பெரிய குச்சி கொண்டு அந்தப் படங்களைச் செருக வேண்டும்.
Friday, July 11, 2014
முதன்மை பத்திரிகை ஆசிரியராக திகழும் இளம் பள்ளி மாணவர்!
BRC THIRUMAYAM
வெறும் 16 வயதில், ஒரு பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக திகழ்ந்து, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் 11ம் வகுப்பு படிக்கும் டில்லி மாணவர் சகில் பன்சால்.
Thursday, July 10, 2014
SSLC PRACTICAL
BRC THIRUMAYAM
பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்கான செய்முறை வகுப்புகள் ஆசிரியர் மற்றும் மாணவர்களால் செய்யப்படவேண்டிய பயிற்சிகள், நடத்துவதற்கான கால அட்டவணை
Wednesday, July 9, 2014
எஃப்.ஏ. பக்கங்கள்
BRC THIRUMAYAM
உணவில் ஒரு பாடம் !மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிடமும் பின்வருமாறு எளிதில் கிடைக்கும் உணவுகளை எடுத்து வரச்சொல்லவும். முதல் குழு: இட்லி, தோசை. இரண்டாம் குழு: வடை, பால், முட்டை. மூன்றாம் குழு: காய்கறி, கீரைகள், பொரியல். நான்காம் குழு: சாம்பார் (பள்ளி உணவுக்கூடத்திலேயே கொண்டைக் கடலை சுண்டல், அரிசி, தானியங்கள் இருக்கும்). ஒவ்வொரு குழுவும், தன்னிடம் உள்ள உணவின் பெயர் மற்றும் அதில் அடங்கியுள்ள பொருள்களைத் தெரிந்துகொண்டு வரவேண்டும். முதல் குழுவில் உள்ள மாணவர்கள், 4-வது குழுவுக்குச் சென்று, அவர்களிடம் உள்ள உணவின் பெயர், அவற்றில் அடங்கியுள்ள பொருள்களைக் கேட்டறிய வேண்டும். இவ்வாறு மாறி மாறிச் சொல்வதால், அனைத்து மாணவர்களும் அறிந்துகொள்ளலாம். உதாரணமாக: இட்லியில் அடங்கியிருக்கும் பொருள்களைக் கூறுதல். அதேபோல, ஒவ்வொரு காய்கறியின் பெயரையும் கூறி, அதில் இருக்கும் சத்துகளைப் பற்றியும் கூற வேண்டும். வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு தாங்கள் என்னென்ன உணவுகள் தருவீர்கள். . .
2014-15 CRC / BRC Tentative Training List
Subscribe to:
Posts (Atom)