Wednesday, July 9, 2014

எஃப்.ஏ. பக்கங்கள்

BRC THIRUMAYAM


உணவில் ஒரு பாடம் !மாணவர்களை     நான்கு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிடமும் பின்வருமாறு எளிதில் கிடைக்கும் உணவுகளை எடுத்து வரச்சொல்லவும். முதல் குழு: இட்லி, தோசை. இரண்டாம் குழு: வடை, பால், முட்டை. மூன்றாம் குழு: காய்கறி, கீரைகள், பொரியல். நான்காம் குழு: சாம்பார் (பள்ளி உணவுக்கூடத்திலேயே கொண்டைக் கடலை சுண்டல், அரிசி, தானியங்கள் இருக்கும்).   ஒவ்வொரு குழுவும், தன்னிடம் உள்ள உணவின் பெயர் மற்றும் அதில் அடங்கியுள்ள பொருள்களைத் தெரிந்துகொண்டு வரவேண்டும். முதல் குழுவில் உள்ள மாணவர்கள், 4-வது குழுவுக்குச் சென்று, அவர்களிடம் உள்ள உணவின் பெயர், அவற்றில் அடங்கியுள்ள பொருள்களைக் கேட்டறிய வேண்டும். இவ்வாறு மாறி மாறிச் சொல்வதால், அனைத்து மாணவர்களும் அறிந்துகொள்ளலாம். உதாரணமாக: இட்லியில் அடங்கியிருக்கும் பொருள்களைக் கூறுதல். அதேபோல, ஒவ்வொரு காய்கறியின் பெயரையும் கூறி, அதில் இருக்கும் சத்துகளைப் பற்றியும் கூற வேண்டும். வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு தாங்கள் என்னென்ன உணவுகள் தருவீர்கள். . .

No comments:

BRTES PUDUGAI