Monday, August 11, 2014

வட்டார வளமைய அளவிலான பயிற்சி

திருமயம் வட்டார வளமையத்தில் நடைபெற்ற தொடக்க நிலைஆசிரியர்களுக்கான தமிழ் வாசித்தல்,எழுதுதல் பயிற்சி.

திருமயம் வட்டார வளமையத்தில் நடைபெற்ற தொடக்க நிலைஆசிரியர்களுக்கான தமிழ் வாசித்தல்,எழுதுதல் பயிற்சியினை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பார்வையிட்டார்.

No comments:

BRTES PUDUGAI