Thursday, February 5, 2015

UPPER PRIMARY CRC ON 14.02.2015 "ENVIRONMENTAL AWARENESS"


அகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில்14.02.2015 அன்று நடைபெறவுள்ளது.

Wednesday, September 10, 2014

UPPER PRIMARY CRC

UPPER PRIMARY CRC 
DATE: 13.09.2014
SUBJECT: CCE IN ALM
"ALL TEACHERS"
PLACE: BRC-THIRUMAYAM (SIVAYOGAPURAM,K.PALLIVASAL,MALAIKUDIPATTI)

GGHSS-THIRUMAYAM (PANNERPALLAM,MELAPANAIYUR,V.LAKSHMIPURAM)

GGHSS-THIRUMAYAM (ENAPATTI,MANAVALANKARAI,THIRUMAYAM)

Saturday, August 30, 2014

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014


அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல்

Wednesday, August 27, 2014

MEDICAL CAMP- THIRUMAYAM BRC

BLOCK RESOURCE CENTRE THIRUMAYAM
MEDICAL CAMP CONDUCTED BY SSA FOR IED CHILDRENS 
PLACE :GGHSS THIRUMAYAM




Saturday, August 23, 2014

VALUE EDUCATION

cly; eyf;fy;tp:1.  jd;Rj;jk;
 2.  Rw;Wg;Gwj; J}a;ik
 3.  Rfhjhuk; Ngzy;
 4.  czT gof;fk;
 

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?




ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Thursday, August 21, 2014

தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய விருது : மத்திய அரசு அறிவிப்பு

          
தமிழகத்தைச் சேர்ந்த, 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார். சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும், விருது வழங்கி கவுரவிக்கின்றன.

மாறுவேடப்போட்டி

லெம்பலக்குடி ஊ.ஒ.து.பள்ளியில் நடைபெற்ற மாறுவேடப்போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய பள்ளி மாணவர்கள்.

TNTET PAPER I VACANCY DETAILS PUBLISHED NOW

Wednesday, August 20, 2014

Results of Departmental Examinations

  MAY 2014 (Updated on 14 August 2014)

Enter Your Register Number :                                                         

PUPS-LEMBALAKKUDI



அனைவருக்கும் கல்வி இயக்கம் - வட்டார வளமையம் –திருமயம் கிராமசபா கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள்


LEMBALAKKUDI
LEMBALAKKUDI

மன உளைச்சலால் ஆசிரியர் பயிற்றுநர் மயக்கம்: முதன்மைக் கல்வி அலுவலர் மீது `உங்கள் குரலில்' புகார்-Hindu Tamil

மன உளைச்சலால் ஆசிரியர் பயிற்றுநர் மயக்கம்: முதன்மைக் கல்வி அலுவலர் மீது `உங்கள் குரலில்' புகார்-Hindu Tamil

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு.

    ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Sunday, August 17, 2014

கூடுதல் மதிப்பெண் பெற மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி


        தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், அதிக மதிப்பெண் பெறுபவர்களின் பட்டியலை தயாரித்து, அவர்கள், அரசு விருது பெறும் மாணவர்களாக மாறும் அளவுக்கு சிறப்பு பயிற்சியளிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

4130 செயலாராய்ச்சிகள் மேற்கொள்ள உத்தரவு


          அகஇ - 2014-15ம் ஆண்டில் 413 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு 10 செயலாராய்ச்சிகள் வீதம் மொத்தம் 4130 செயலாராய்ச்சிகள் மேற்கொள்ள திட்ட இயக்குனர் உத்தரவு

 

Saturday, August 16, 2014

வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி !

வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியை நேரடி அனுபவம் மூலம் மாணவர்கள் அறிந்துகொள்ளும் செயல்பாடு இது. முட்டைப் பருவம், லார்வா பருவம்   கூட்டுப்புழுப் பருவம், வண்ணத்துப்பூச்சிப் பருவம் என ஒவ்வொரு பருவ நிலையிலும் உள்ள மாதிரிகளைச் சேகரித்து வரச்செய்து, கண்ணாடிப் பாட்டில்களில் காட்சிப்படுத்தலாம்.

மாணவ, மாணவிகளுக்கு புதுகையில் செஸ் போட்டி 17ம் தேதி நடக்கிறது

புதுக்கோட்டை, : சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி வரும் 17ம் தேதி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அலுவலர் மன்றத்தில் நடக்கிறது.

Activity for Enhancing the writing skills !

Activity for Enhancing the writing skills !

உவமை - உருவகம் !

உவமை - உருவகம் !

காரில்,கணக்குப் பயணம் !

காரில்,கணக்குப் பயணம் !

காட்டுக்குள்ளே போகலாம்... கதைகளைக் கேட்கலாம் !

சே.சின்னத்துரை பா.காளிமுத்து
அந்தப் பள்ளிக்குள் சிங்கத்தின் கர்ஜனை, யானையின் பிளிறல், நரியின் ஊளை எனப் பல்வேறு சத்தங்கள் வந்தன. 'ஸ்கூலுக்குள்ளே ஜூ வந்துடுச்சா என்ன?’ என்ற தயக்கத்தோடு நுழைந்தால், விலங்குகள் மற்றும் காட்டுவாசிகள் வேடங்களில் மாணவர்கள்  உலாவிக்கொண்டிருந்தார்கள். சிலருக்கு அப்போதுதான் பரபர மேக்கப் நடந்துகொண்டிருந்தது.
மாணவர்களுக்கு முகத்தில் மேக்கப் போட்டு, காட்டுவாசிகளாகவும் விலங்குகளாகவும்

சென்னையில் மூடப்படும் நிலைக்கு வந்துள்ள 8 மாநகராட்சி பள்ளிகள்

மாணவர் சேர்க்கை குறைவால், சென்னையில் எட்டு மாநகராட்சி பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன. இந்த பள்ளிகளை தனியார் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்ட நிலையில், அதிலும் தற்போது குழப்பம் நிலவுவதாக தெரிகிறது.



சென்னை மாநகராட்சி பராமரிப்பில், பல்வேறு நிலைகளில், 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 88 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.
100க்கும் குறைவான...

தமிழக அரசின் விருது பெற்றவர்களின் பட்டியல்

Tamil Nadu PR [Press Release 

தமிழக அரசின் விருது பெற்றவர்களின் பட்டியல்

Tamil Nadu PR [Press Release No : 002 ] Award Winners list-1 Click Here..No : 002 ] Award Winners list-1 Click Here..

BRTES PUDUGAI